விஜய் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் பிரபலம்

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார்
விஜய் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் பிரபலம்
x
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்