ரசிகர்களுடன் படம் பார்க்க வருகிறார் நயன்தாரா

நயன்தாரா நடிப்பில்'ஐரா' திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.
ரசிகர்களுடன் படம் பார்க்க வருகிறார் நயன்தாரா
x
சென்னையில் காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த சிறப்புக் காட்சியை, ரசிகர்களுடன் பார்த்து ரசிக்க, நடிகை நயன்தாரா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்