பரியேறும் பெருமாள் திரைப்படம் கன்னடத்தில் தயாராகிறது

கதிர் - ஆனந்தி நடித்து திரைக்கு வந்த 'பரியேறும் பெருமாள்', தற்போது கன்னடத்தில் தயாராகிறது.
பரியேறும் பெருமாள் திரைப்படம் கன்னடத்தில் தயாராகிறது
x
கதிர் - ஆனந்தி நடித்து திரைக்கு வந்த 'பரியேறும் பெருமாள்', தற்போது கன்னடத்தில் தயாராகிறது. களவானி மாப்பிள்ளை படத்தை எடுத்த காந்தி மணிவாசகம் இயக்குகிறார்.இந்த படத்தில் நடிக்க முன்னணி கன்னட நடிகர்கள் போட்டி போட்டனர்.ஆனால், இமேஜ் இல்லாத புதுமுகம் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நடிகர் தேர்வில் இயக்குனர் ஈடுபட்டு வந்தார்.இறுதியில், புதுமுக நடிகர் மைத்ரேயா கதாநாயகனாக தேர்வாகி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்