ஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்

கோவில்பட்டியில் இருந்து ஏற்றுமதி ஆகி, பின் துபாயில் இருந்து இறக்குமதி ஆன நடிகை நிவேதா பெத்துராஜ்
ஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்
x
கோவில்பட்டியில் இருந்து ஏற்றுமதி ஆகி, பின் துபாயில் இருந்து இறக்குமதி ஆன நடிகை நிவேதா பெத்துராஜ்- பட வாய்ப்புகளை பற்றி கவலைப்படாமல், தம்மை தேடிவரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது  நீண்ட நாள் கனவு.இப்போது, ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க, நிவேதா பெத்துராஜூ க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்