சூர்யா படத்தில் செந்தில் - ராஜலட்சுமி

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 38 - வது புதிய படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் செந்தில்குமார், ராஜலட்சுமி இடம் பிடித்துள்ளனர்.
சூர்யா படத்தில் செந்தில் - ராஜலட்சுமி
x
சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 38 - வது புதிய படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் செந்தில்குமார் - ராஜலட்சுமி இடம் பிடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் இருவரும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்