49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் - முருகதாஸ் மகிழ்ச்சி

49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்
49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் - முருகதாஸ் மகிழ்ச்சி
x
49 P சட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். கள்ள ஓட்டில் யாரேனும், தங்களது வாக்குகளை இழந்தால், 49  P யை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் முருகதாஸ்,  49P குறித்து தேர்தல் ஆணையம் நடத்தும் விழிப்புணர்வு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 49 P சட்டம் பற்றி முதல் முறையாக  சர்கார் திரைப்படம் பேசியது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்