"அரசியலில் நடைபெறும் நாடகங்கள் சுவாரஸ்யமானவை" - நடிகர் ராணா

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் கடிகார விற்பனை நிலையத்தில், புதிய தொழிநுட்பங்கள் கொண்ட கைகடிகாரத்தை திரைப்பட நடிகர் ராணா அறிமுகம் செய்து வைத்தார்.
அரசியலில் நடைபெறும் நாடகங்கள் சுவாரஸ்யமானவை - நடிகர் ராணா
x
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் கடிகார விற்பனை நிலையத்தில், புதிய தொழிநுட்பங்கள் கொண்ட கைகடிகாரத்தை திரைப்பட நடிகர் ராணா அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் நடக்கும் சுவாரஸ்யமான நாடகங்களை திரைப்படங்களாக எடுக்கலாம் என்பதால், தனக்கு அரசியல் பிடிக்கும் என்று கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட ஆர்வம் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்