சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்

'இரும்புத்திரை' பட இயக்குநர் P.S. மித்ரன் இயக்கும், புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்
x
'இரும்புத்திரை' பட இயக்குநர் P.S. மித்ரன் இயக்கும், புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். நாச்சியார் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவானாவும் இடம் பிடித்து உள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த புதிய படத்தில் அர்ஜூன், முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்