பிரபாஸூடன் இணைந்து நடிக்க அஜீத் ஆர்வம்

"பாகுபலி" புகழ் பிரபாஸூடன் இணைந்து நடிக்க நடிகர் அஜீத் ஆர்வம் தெரிவித்துள்ளார்.
பிரபாஸூடன் இணைந்து நடிக்க அஜீத் ஆர்வம்
x
"பாகுபலி" புகழ் பிரபாஸூடன் இணைந்து நடிக்க நடிகர் அஜீத் ஆர்வம் தெரிவித்துள்ளார்.  ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித்தின் 59 - வது புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதே வளாகத்தில் மோகன்லால் - பிரபாஸ் ஆகியோரின் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்ற அஜீத், இருவருடனும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்