மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது
மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி
x
முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ரஜினியின் 166வது படமான இதன் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சீர்திருத்த போராளியாகவும் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை

Next Story

மேலும் செய்திகள்