முன்னாள் முதலமைச்சருக்கு ரசிகர்கள் வரவேற்பு

ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் தெலுங்கு படம் யாத்ரா.
முன்னாள் முதலமைச்சருக்கு ரசிகர்கள் வரவேற்பு
x
ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் தெலுங்கு படம் 'யாத்ரா.'  நடிகர் மம்முட்டி, சுஹாசினி மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  மொத்தம் 126 நிமிடங்கள் ஒடும் இந்த படம் தமிழகத்திலும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. யாத்ரா தெலுங்கு படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்