48 மணிநேரம் இடைவிடாமல் நடித்த விஷால்...

விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
48 மணிநேரம் இடைவிடாமல் நடித்த விஷால்...
x
விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்காக  விஷால் கம்பீரமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி இருந்த நிலையில், தற்போது முக்கியமான கோர்ட் சீன் ஒன்றிற்காக அவர் தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டிய உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்