அஜித்-59 படப்பிடிப்பு எப்போது?

நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
அஜித்-59 படப்பிடிப்பு எப்போது?
x
நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அவரது 59வது படத்தை, ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். தற்போது அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் சூப்பர் ஹிட்டான 'பிங்க்' படத்தின் ரீ-மேக்கான இதில், அமிதாப் பச்சன்  கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்