'A' சான்றிதழ் பெற்றது ஓவியா-வின் '90 ML'

ஓவியா நடிப்பில் தயாராகியுள்ள '90 ML' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.
A சான்றிதழ் பெற்றது ஓவியா-வின் 90 ML
x
ஓவியா நடிப்பில் தயாராகியுள்ள '90 ML' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. தணிக்கை குழுவால் 'A' சர்டிபிகேட் அளிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ஒரு பெண் சுயமாக முடிவெடுக்கும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிதா உதூப் இயக்கத்தில் ADULT ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்