விஜயகாந்த் - பிரேமலதா திருமண நாள் : விஜயகாந்த் மகன் வெளியிட்ட வீடியோ
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்- பிரேமலதா திருமண நாளை முன்னிட்டு, அவரது மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்- பிரேமலதா திருமண நாளை முன்னிட்டு, அவரது மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
Next Story