இணை பிரியா தோழிகளான நடிகைகள்

நயன்தாராவும், தமன்னாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.
இணை பிரியா தோழிகளான நடிகைகள்
x
நயன்தாராவும், தமன்னாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும், முன்னணி நடிகையாக, நயன்தாரா உள்ளார். நயன்தாராவும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள். இப்போது நயன்தாராவின் தோழிகள் வரிசையில், தமன்னாவும் இணைந்துள்ளார். இருவரும், தெலுங்கில் 'சயிரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படப்பிடிப்பின் போதுதான் இருவரும் நெருங்கிய தோழிகளாகி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்