"தேவ்" படத்திற்கு யு சான்றிதழ்

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள'தேவ்' படத்திற்கு, தணிக்கை அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
தேவ் படத்திற்கு யு சான்றிதழ்
x
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள'தேவ்' படத்திற்கு, தணிக்கை அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த தகவலை கார்த்தி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்ததை அடுத்து வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என கார்த்தி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்