தலைகீழாக நின்று அசத்திய நடிகை சமந்தா
திருமணத்திற்குப் பின்னரும் நடிப்பில் அசத்தி வரும் நடிகை சமந்தா, அவ்வப்போது உடற்பயிற்சி காட்சிகளை வெளியிட்டு வருகிறார்.
திருமணத்திற்குப் பின்னரும் நடிப்பில் அசத்தி வரும் நடிகை சமந்தா, அவ்வப்போது உடற்பயிற்சி காட்சிகளை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில், தலைகீழாக நின்றிருக்கும் இந்த புகைப்படம் பரவி வருகிறது.
Next Story