பெண்கள் நடிக்கும் 'கன்னித்தீவு' : முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார்

பெண்கள் மட்டுமே நடிக்கும், 'கன்னித்தீவு' என்ற படத்தில் முக்கிய வேடத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார்.
பெண்கள் நடிக்கும் கன்னித்தீவு : முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார்
x
பெண்கள் மட்டுமே நடிக்கும், 'கன்னித்தீவு' என்ற படத்தில் முக்கிய வேடத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளார். 'சண்டக் கோழி 2, சர்கார், மாரி 2 போன்ற படங்களை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். 'வெல்வட் நகரம், சக்தி, அம்மாயி, கன்னிராசி, காட்டேரி, நீயா-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது கன்னித்தீவு படத்தில் நடிக்கிறார். இது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் படமாகும். வரலட்சுமியுடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஸ்னா ஜாவேரி, சுபிக்சா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்