பாய்ஸ்-2 வரவுள்ளதாக தமன் தகவல் : 13 ஆண்டுக்குப் பின்னர் இணையும் கூட்டணி

பாய்ஸ்-2 வரவுள்ளதாக தமன் தகவல் : 13 ஆண்டுக்குப் பின்னர் இணையும் கூட்டணி
பாய்ஸ்-2 வரவுள்ளதாக தமன் தகவல் : 13 ஆண்டுக்குப் பின்னர் இணையும் கூட்டணி
x
13 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது 'பாய்ஸ்' திரைப்பட கூட்டணி, மீண்டும் இணைய உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் 5 ஹீரோக்களாக நடித்தவர்கள் சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், தமன். இதில், சித்தார்த், ஜெனிலியா , பரத், நகுல் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்தனர். கடந்த 2003-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இந்த நிலையில், இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலை தள பக்கத்தில் நடிகர் சித்தார்த்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் "பாய்ஸ் 2" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்