ஸ்பைடர்மேன்-2 படத்தின் டிரைலர் வெளியீடு

ஸ்பைடர்மேன்-2 படத்தின் டிரைலர் வெளியீடு
ஸ்பைடர்மேன்-2 படத்தின் டிரைலர் வெளியீடு
x
ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. SPIDERMAN FAR FROM HOME என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், TOM HOLLAND கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கிராப்கிஸ் காட்சியில் ரசிகர்களால் மிரட்ட வைக்கும் இந்த டிரைலரை யூ டியூபில் இதுவரை ஒரு கோடியே 60 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். ஸ்பைடர்மேன் படம் வரும் ஜூலை மாதம் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்