தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா- 75 நிகழ்ச்சி : டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார், இளையராஜா
பதிவு : ஜனவரி 06, 2019, 10:15 PM
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா- 75 நிகழ்ச்சி : டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார், இளையராஜா
இளையராஜா- 75' நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் YMCA வில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆரம்ப நிகழ்ச்சி  செங்கல்பட்டு அருகே  சர்வதேச பலூன் திருவிழா நடைபெறும் இடத்தில் நடைபெற்றது.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி 
நிகழ்ச்சிக்கான லோகோவை வெளியிட்டார்.  டிக்கெட் விற்பனையை இளையராஜா  தொடங்கி வைக்க, முதல் டிக்கெட்டை நடிகர் நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா நாசர் பெற்று கொண்டனர்.  
பின்னர் சர்வதேச பலூன் திருவிழா மைதானத்திற்கு சென்ற இளையராஜா மற்றும் விஷால் இருவரும் பலூனில் ஏறி பயணம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ராயல்டி தொகையை நலிந்த இசைக்கலைஞர்களுக்கு அர்ப்பணித்த இளையராஜா

பாடல்களுக்கான காப்புரிமை ராயல்டி தொகையை,நலிந்த இசை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

1400 views

இளையராஜா பாடல்களை பாட காப்புரிமை தொகை பட்டியல் நிர்ணயம் : பின்னணி பாடகர்களுக்கு புதிய நெருக்கடி

இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை, மேடைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பாட, ஆண்டுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற காப்புரிமை தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

941 views

மூத்த குடிமக்களாக கவுரவிக்கப்பட்ட 104 வயது பாட்டி....

சேலத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட முதியோர் தின விழாவில் 104 வயது ஆகியும் ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் நாமகிரி என்ற மூதாட்டி கவுரவிக்கப்பட்டார்.

101 views

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.

406 views

பிற செய்திகள்

அடுத்தடுத்து 2 படங்களில் விஷாலுடன் நடிக்கும் தமன்னா

'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால்.

51 views

மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

76 views

நடிகை ஓவியா நடிக்கும் புதிய படம்

நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிக்கும் படத்தில், நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

71 views

மகனுடன் சண்டையிட்ட நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமது மகனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சி சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

170 views

திரைக்கதை எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்

38 views

சிவ கார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படம்

'கனா' வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.