அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தும் 'மஹா' படத்தின் போஸ்டர்

நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 'மஹா' படத்தின் போஸ்டர் வெளியாகி, சர்ச்சையை உருவாக்குவதாக, புகார் எழுந்துள்ளது.
அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தும் மஹா படத்தின் போஸ்டர்
x
நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 'மஹா' படத்தின் போஸ்டர் வெளியாகி, சர்ச்சையை உருவாக்குவதாக, புகார் எழுந்துள்ளது. காசி கோயில் பின்னணியில், பெண் துறவி வேடத்தில் ஹன்சிகா புகை பிடிப்பது, முஸ்லீம் பெண் வேடத்தில் நமாஸ் செய்வது போலவும், பின்னணியில் அவர் கையில் துப்பாக்கியுடன் தற்கொலைப் படையாக இருப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், 3வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ள குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு கையில் துப்பாக்கியுடன் ஹன்சிகா இருக்கிறார். 'சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கம் அல்ல, கதைக்கு தேவைப்படுகிறது, அதற்கேற்ப போஸ்டர் வெளியிடப் படுவதாக, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்