'காளி'யுடன் 'மாரி' இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

'காளி'யுடன் 'மாரி' இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்
x
தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றுள்ள ரஜினி, அங்கு தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்