"விஷால் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" - குஷ்பு

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்ற நடிகர் விஷாலை தடுத்தது ஜனநாயத்திற்கு எதிரான செயல் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
விஷால் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - குஷ்பு
x
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்ற நடிகர் விஷாலை தடுத்தது ஜனநாயத்திற்கு எதிரான செயல் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற இந்தியா கலாச்சார நட்புறவு கழக தேசிய மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷால் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு எதிரணியிடம் ஆதாரம் இல்லை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்