"பாட்டு இசைக்க தயாரிப்பாளர்கள் தான் பணம் தருகின்றனர்" - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்

சினிமா பாட்டு இசைக்க தயாரிப்பாளர்கள் பணம் தரும்போது, அந்தப் பாட்டு அவர்களுக்குத் தான் சொந்தம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
பாட்டு இசைக்க தயாரிப்பாளர்கள் தான் பணம் தருகின்றனர் - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்
x
சினிமா பாட்டு இசைக்க தயாரிப்பாளர்கள் பணம் தரும்போது, அந்தப் பாட்டு அவர்களுக்குத் தான் சொந்தம் என்றும்,தயாரிப்பாளர் சங்கத்தில் ஊழல் நடந்ததாக முன்பே கூற முடியாது என்றும், நடிகர் விஜய்-யின் தந்தையும், சினிமா இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், மக்களின் வெளிப்பாடு அடுத்த தேர்தலில் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்