மீண்டும் தமிழ் திரையுலகில் மெருகேற உள்ளேன் - நடிகை நமிதா

நடிகை நமிதா நடிப்பில் உருவாகி வரும் அகம்பாவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபெற்றது.
x
நடிகை நமிதா நடிப்பில் உருவாகி வரும் அகம்பாவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபெற்றது. கவர்ச்சி இல்லாத கன்னியமான ஒரு பெண் பத்திரிகையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக நமிதா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்