கார்த்தி - ரகுல் ப்ரித் சிங் நடிக்கும் 'தேவ்' படத்தின் பாடல் ஆடியோ வெளியீடு

கார்த்தி - ரகுல் ப்ரித் சிங் நடிக்கும் 'தேவ்' படத்தின் பாடல் ஆடியோ வெளியீடு
கார்த்தி - ரகுல் ப்ரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் பாடல் ஆடியோ வெளியீடு
x
கார்த்தி நடிக்கும் ' தேவ்' படத்தின் பாடல் ஆடியோ வெளியிடப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், 'அனங்கே' என தொடங்கும் இந்த பாடல், சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் மிக அதிகமானோரால் கேட்கப்பட்டுள்ளது. இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி, சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். 'தேவ்' படத்தில் கார்த்திக்குடன் ரகுல் ப்ரித் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, கார்த்திக் முத்துராமன், நிக்கி கல்ராணி, ரேணுகா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்