இயக்குனர் சேரனின் புதிய பட தலைப்பை அறிவித்தார் விஜய் சேதுபதி
பதிவு : டிசம்பர் 13, 2018, 01:20 PM
பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் சேரன், கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்தார்.
பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் சேரன், கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்தார். இந்நிலையில், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்துக்கு, 'திருமணம் - சில திருத்தங்களுடன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், படத்தின் தலைப்பை நடிகர் விஜய் சேதுபதி அறிவித்தார். இந்த படத்தில் சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், மனோபாலா உள்ளிட்டோருடன் சேரனும் நடித்துள்ளார். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.