எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து
x
நடிகர் ரஜினிகாந்த்தை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சந்தித்தார். சஞ்சாரம் என்ற நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருதுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு, போயஸ்தோட்டத்தில் உள்ள  ரஜினி இல்லத்தில் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்