குறும்பட விழா - இயக்குனர் பாரதி ராஜா பங்கேற்பு

குறும்பட விழா - இயக்குனர் பாரதி ராஜா பங்கேற்பு
குறும்பட விழா - இயக்குனர் பாரதி ராஜா பங்கேற்பு
x
ஊட்டியில் குறும்படங்களுக்கான திருவிழா கடந்த மூன்று நாட்களாக
நடைபெற்றது. இதில் 90 படங்கள் திரையிடப்பட்டு , சிறந்த 5 திரைப்படங்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரதிராஜா, தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களின் இயக்குனர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். மேலும், தான் இயக்கி நடித்த home old man என்ற படத்தை, அங்குள்ள பழமையான அசம்ளி திரையரங்கில், வெளியிட்ட அவர், போட்டியாளர்களுடன் அமர்ந்து திரையரங்கில் அதனை கண்டு ரசித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்