'அவெஞ்சர்ஸ் 4' டிரைலர் வெளியீடு...
பதிவு : டிசம்பர் 08, 2018, 03:06 AM
2019 ஏப்ரலில் 'அவெஞ்சர்ஸ் 4' வெளியாகிறது.
உலகம் முழுவதும் திரைப்பட ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற, 'அவெஞ்சர்ஸ்' படங்களின் தொடர் அணிவகுப்பாக, 'அவெஞ்சர்ஸ் 4' தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, 'அவெஞ்சர்ஸ் 4' டிரைலரை,  மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

'தேவ்' திரைப்பட பாடல் வெளியீடு

7 பாடகர்கள் இணைந்து பாடிய பாடல்...

67 views

தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

760 views

விஸ்வாசம்: "வேட்டிக் கட்டு" பாடல் வெளியீடு

அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி உள்ள விஸ்வாசம் படத்தின் 2ஆவது பாடல் வெளியாகி உள்ளது.

91 views

சிறுமியுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா

படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்த நடிகை நயன்தாரா, அங்கு ஒரு சிறுமியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

680 views

ரஜினியின் 'பேட்ட' தீம் பாடலுக்கு வரவேற்பு

ரஜினி நடித்துள்ள "பேட்ட" திரைப்படத்தின் தீம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

10100 views

கருணாநிதி சிலை திறப்பு விழா : "மலையே சிலையானது போல"கவிஞர் வைரமுத்து கவிதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி கவிஞர் வைரமுத்து "மலையே சிலையானது போல" என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டுள்ளார்.

261 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.