பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அமைச்சரவை பரிந்துரைப்படி ஆளுநர் விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
47 viewsஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2610 viewsரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது
1721 viewsதிருநங்கையாக விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் FIRST LOOK வெளியிடப்பட்டுள்ளது.
1859 viewsசிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் திரைக்கு வர தயாராக உள்ள படம் சீமராஜா திரைப்படம் தற்போது போலந்து நாட்டில் வெளியாக உள்ளது.
2100 viewsவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
77 viewsநடிகர் சிவகார்த்திகேயனின் "மிஸ்டர் லோக்கல்" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
119 viewsதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
94 viewsவிஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
263 viewsதிரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
903 viewsஎல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
63 views