இளையராஜாவுக்கு இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி

வாசிக்கும் இசைக்கலைஞர்களுக்கும் காப்புரிமை தந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இளையராஜாவுக்கு இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி
x
வாசிக்கும் இசைக்கலைஞர்களுக்கும் காப்புரிமை தந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

வாசிக்கும் இசைக்கலைஞர்களுக்கும் காப்புரிமை தந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நன்கொடை நிகழ்ச்சி நடத்தி அதன் வருவாயை திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்திற்கு இளையராஜா வழங்க உள்ளதாகவும் சங்கத்தலைவர் தீனா தெரிவித்துள்ளார். 

"இசைக்கலைஞர்கள் முன் அனுமதி பெற்று பாடல் பாட வேண்டும்" -  இளையராஜா

முன் அனுமதி பெற்று தன்னுடைய பாடல்களை இசைக்கலைஞர்கள் பாடுவது தான் சரியாக இருக்கும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். முன் அனுமதி இல்லாமல் பாடுவது சட்டப்படி குற்றம் என்றும், இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்