கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படம்

'கடாரம் கொண்டான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படம்
x
கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரம் நடிக்கும் 'கடாரம் கொண்டான்' என்ற புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில், ராஜேஷ் செல்வா இயக்கம் இந்த படம், ஹாலிவுட்டில் வெளியான 'Don't Breathe' என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்