ஜேசுதாஸின் குடும்பத்திலிருந்து 4வது தலைமுறை பாடகி

பிரபல பாடகர் ஜேசுதாஸின் குடும்பத்திலிருந்து 4வது தலைமுறை பாடகி, அறிமுகமாகியுள்ளார்.
ஜேசுதாஸின் குடும்பத்திலிருந்து 4வது தலைமுறை பாடகி
x
பிரபல பாடகர் ஜேசுதாஸின் குடும்பத்திலிருந்து 4வது தலைமுறை பாடகி, அறிமுகமாகியுள்ளார். அவரது பேத்தியும், விஜய் ஜேசுதாஸின் மகளுமான Ameya, இசையமைப்பாளர் தட்ஷிணாமூர்த்தியின் இசையில் பாடியுள்ளார். ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப்பும் ஒரு பாடகர் என்ற நிலையில், 4வது தலைமுறையாக, ஒரு பாடகி கிடைத்துள்ளார். 'சியாமராகம்' என்ற படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை, ஜேசுதாசும், அவரது மகன் விஜய் ஜேசுதாசும், பேத்தி அமேதாவும் பாடியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு... 


Next Story

மேலும் செய்திகள்