விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லி தரும் இயக்குனர்

நடிகர் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லி தரும் இயக்குனர்
x
சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, திருநங்கையாக நடித்து வரும் நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், விஜய் சேதுபதிக்கு எப்படி நடிக்க வேண்டும் என இயக்குனர் தியாகராஜ குமார ராஜா சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்