ரசிகர்களை ஏமாற்றிய அஜித்

ரசிகர்களை ஏமாற்றிய அஜித்
ரசிகர்களை ஏமாற்றிய அஜித்
x
அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது 'விஸ்வாசம்'. இந்த படத்தின் 2வது போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த போஸ்டருக்கு சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், பல பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த போஸ்டரில் உள்ள குறைகளை பற்றி சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். பல மீம்ஸ்களும் உலா வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்