அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு
அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு
x
அஜித் நடிப்பில், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. புல்லட்டில், அஜித் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. போஸ்டரில் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்