சீனு ராமசாமியுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி

4 வது முறையாக சீனு ராமசாமி இயக்கும் படம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்
சீனு ராமசாமியுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி
x
திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்தவர் விஜய் சேதுபதி. இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்த நிலையில் அடுத்ததாக இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களில் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது 4 வது முறையாக சீனு ராமசாமி இயக்கும் படம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்