"ரன்வீர் சிங் உடன் திருமணம் எப்போது?"

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகோயரின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங் உடன் திருமணம் எப்போது?
x
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகோயரின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் திருமணம் நடைபெறும் என்று தீபிகா படுகோன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அதற்கான அழைப்பிதழையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் திருமணம் நடைபெறும் இடம் குறித்த விவரம் எதுவும் இடம்பெறவில்லை.

Next Story

மேலும் செய்திகள்