"ஸ்ருதியின் பின்னால் யாரோ இருக்கிறார்கள்" - நடிகர் அர்ஜூன்

ஸ்ருதியின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ருதியின் பின்னால் யாரோ இருக்கிறார்கள் - நடிகர் அர்ஜூன்
x
சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் அர்ஜூன், இதுவரை 70 நடிகைகளுடன் தான் நடித்துள்ளதாகவும் யாரும் தன் மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைத்ததில்லை என தெரிவித்துள்ளார். ஸ்ருதியுடன் நடித்த போது நெருக்கமான பல காட்சிகளில் நடிக்க தான் தயங்கியதாகவும் அவரை எந்த இடத்துக்கும் தான் அழைக்கவில்லை எனவும் அர்ஜூ​ன் குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதியின் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்றும் அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்