கமல், ரஜினி பட டைட்டில்களில் சிபிராஜ்

'சத்யா' படத்தை தொடர்ந்து சிபிராஜ் நடிக்கும் 'ரங்கா'
கமல், ரஜினி பட டைட்டில்களில் சிபிராஜ்
x
சிபிராஜ், நம்யா நம்பீசன் நடிப்பில், கடந்த ஆண்டு 'சத்யா' படம் வெளியானது. கமல் பட டைட்டிலை தொடர்ந்து, தற்போது ரஜினி பட டைட்டிலை கொண்ட படத்தில் சிபிராஜ் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிக்கும் புதிய படத்துக்கு, 'ரங்கா' என பெயரிடப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான படத்தின் டைட்டிலை படக் குழுவினர் வாங்கியுள்ளனர். விரைவில், படத்தின் டீஸர் வெளியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்