இரண்டு பாகங்களாக, 'என்.டி.ஆர். வாழ்க்கை' திரைப்படம்

இரண்டு பாகங்களாக, 'என்.டி.ஆர். வாழ்க்கை' திரைப்படம்
இரண்டு பாகங்களாக, என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படம்
x
ஆந்திர முன்னாள் முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகி வருகிறது. பாலகிருஷ்ணா, வித்யாபாலன் உள்ளிட்டோர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  என்.டி.ஆரின் திரை வாழ்க்கை பற்றிய படம் அடுத்தாண்டு ஜனவரி மாதமும், அரசியல் வாழ்க்கை பற்றிய படம் பிப்ரவரி மாதமும் இரண்டு பாகங்களாக திரைக்கு வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்