மீசைக்கு பெயர்போன ரஜினி படங்கள்...

தப்பு தாளங்கள் முதல் பேட்ட வரை விதவிதமாக மீசை வைத்து அசத்திய ரஜினி...
மீசைக்கு பெயர்போன ரஜினி படங்கள்...
x
ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது 'பேட்ட'. இந்த படத்தின் 2வது போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரஜினியின் மீசை கவனத்தை ஈர்த்தது. ஆனால் ரஜினிக்கு இது முதல் முறை அல்ல, தப்பு தாளங்கள் படத்திலேயே கிட்டதட்ட இதேபோல் மீசையுடன் நடித்திருந்தார். அந்த படத்திலிருந்து அவர் முயற்சித்து பார்த்த விதவிதமான மீசை கெட்டப்புகள் பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு.

Next Story

மேலும் செய்திகள்