நடிகை ரகுல் பிரீத்க்கு கேக் ஊட்டி விட்ட கார்த்தி...

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தனது பிறந்தநாளை நடிகர் கார்த்திகிற்காக முன் கூட்டியே கொண்டாடினார்.
நடிகை ரகுல் பிரீத்க்கு கேக் ஊட்டி விட்ட கார்த்தி...
x
பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தனது பிறந்தநாளை நடிகர் கார்த்திகிற்காக முன் கூட்டியே கொண்டாடினார். தீரன் திரைப்படத்திற்கு பிறகு தேவ் படத்திற்காக நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் ஜோடி சேர்கின்றனர். இதன் படிப்பிடிப்பு நேற்று முடிந்த நிலையில், அக்டோபர் 10ஆம் தேதியான தனது பிறந்தநாளை ஒரு வாரம் முன்கூட்டியே ரகுல் பிரீத் சிங் கேக் வெட்டி கொண்டாடினார்.  ரகுல் பிரீத் சிங்கிற்கு நடிகர் கார்த்தி கேக்கை ஊட்டி விட்ட காட்சியை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்