கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை
தமிழில், 2011 ஆம் ஆண்டு வெளியான 'வெப்பம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி.
தமிழில், 2011 ஆம் ஆண்டு வெளியான 'வெப்பம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அதன் பின்னர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா,தேசிங்கு ராஜா போன்ற பல பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.


பின்னர் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், பிந்து மாதவி கவர்ச்சியான புகைப்படத்தொகுப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
Next Story

