காமெடி கலந்த இசை திரைப்படம் 'லவ் யாத்ரி'

நடிகர் சல்மான்கானின் உறவினர் கதாநாயகனாக அறிமுகம்
காமெடி கலந்த இசை திரைப்படம் லவ் யாத்ரி
x
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் உறவினரான, ஆயுஷ் சர்மா நடிப்பில், 'லவ் யாத்ரி' என்ற காமெடி கலந்த இசை திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை விழா மும்பையில் நடைபெற்றது. அதில், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர். விழாவில், படத்தின் கதாநாயகன் ஆயுஷ் சர்மா, கதாநாயகி வரினா உசேன் இருவரும் இணைந்து நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்