சமூக வலை தளங்களில் உலா வரும் துருவ் டப்ஸ்மாஸ்

விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார். இவரது டப்ஸ்மாஸ்-கள் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
சமூக வலை தளங்களில் உலா வரும் துருவ் டப்ஸ்மாஸ்
x
* தெலுங்கில் வசூல் சாதனை நிகழ்த்திய 'அர்ஜுன்ரெட்டி' படத்தின் தமிழ் பதிப்பாக 'வர்மா' உருவாகி உள்ளது. 

* இந்த திரைப்படத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார். இவரது டப்ஸ்மாஸ் - கள் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்