ஹோட்டல் ஊழியர்களின் இசைத்திறமையை கண்டு வியந்த ஷங்கர் மஹாதேவன்
பதிவு : செப்டம்பர் 22, 2018, 07:19 PM
மாற்றம் : செப்டம்பர் 22, 2018, 07:21 PM
ஷங்கர் மஹாதேவனிடம் தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்திய ஹோட்டல் ஊழியர்கள்
* பிரபல பாடகர் ஷங்கர் மஹாதேவன் பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க சென்றுள்ளார் .அப்போது அவருடன் உரையாடிய ஹோட்டல் ஊழியர்கள் இருவர் தங்களது பாடும் திறனை ஷங்கர் மஹாதேவனிடம் வெளிப்படுத்தியுள்ளனர் .

* அவர்களது பாட்டு பாடும் திறனை கண்டு வியந்த ஷங்கர் மஹாதேவன் இவர்களது திறமையை பாருங்கள் நம்முடைய நாட்டில் அனைத்து இடங்களிலும் திறமைசாலிகள் உள்ளனர் என ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார் . ஷங்கர் மஹாதேவன் அந்த ஊழியர்கள் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார் .அவரின் இந்த செயலை பார்த்து ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர் .

தொடர்புடைய செய்திகள்

கோவையில் சாப்பாட்டு பிரியர்களை கவரும் உணவு திருவிழா...

சாப்பாட்டு பிரியர்களை கவரும் வகையில் கோவையில் லக்னோவி உணவு திருவிழா நடைபெற உள்ளது.

2080 views

கரும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில், முழுக்க முழுக்க கரும்புகளைக் கொண்டு விநாயகர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

367 views

ஓரினச்சேர்க்கை தீர்ப்பு - ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் வரவேற்பு

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

47 views

காயமடைந்த ஹோட்டல் ஊழியர்களை சந்தித்தார் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

திமுக நிர்வாகியால் தாக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்களை, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

2621 views

பிற செய்திகள்

விஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

விஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

1364 views

தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் காதல்கள்

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது '96'. இத்திரைப்படம் தங்கள் பள்ளி பருவத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

760 views

சர்காரை வம்புக்கு இழுத்த கருணாகரன்...

நகைச்சுவை நடிகர் கருணாகரன் அண்மை காலமாக சர்கார் படத்தையும், நடிகர் விஜயையும் வம்புக்கு இழுத்து வருகிறார்.

7877 views

மக்கள் நீதி மய்யம் கட்சியில் விஜய்க்கு இடம் உள்ளது - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

3893 views

என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யனாவை - சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம்...

சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

1277 views

பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படும் - விஷால்

திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை விசாரிப்பதற்காக, தனிக்குழு உருவாக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.